new National Education Policy Draft 2019

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 : பின்னணியில் இருந்து இயக்குவது யார்

வரைவு தேசிய கல்விக் கொள்கை 2016க்கு நாடெங்கிலும் பரவலாக எழுந்த எதிர்ப்பைச் செரிக்க முடியாமல் அல்லது சகிக்க முடியாமல், 'புதிய கல்விக் கொள்கையை உடனே நடைமுறைப்படுத்தக் கோரி' கையெழுத்து இயக்கமும் சுவரொட்டி இயக்கமும் நடத்திய கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும்.